இஸ்லாமிய பெண்களை ஏலத்தில் விட்ட ஆப்! அதிர்ச்சியில் பொதுமக்கள்!
இஸ்லாமிய பெண்களை ஏலத்தில் விட்ட ஆப்! அதிர்ச்சியில் பொதுமக்கள்! சமூக வலைத்தளங்களில் இஸ்லாமிய பெண்கள் பதிவேற்றும் புகைப்படங்களை திருடி இணையத்தில் பதிவேற்றும் ஆப்கள் முடக்கப்பட்டன. கொரோனா ஊரடங்கால் பெண்களுக்கு எதிரான குற்ற செயல்கள் வழக்கத்துமாறாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் இஸ்லாமிய பெண்களின் புகைப்படங்களை வைத்து விளம்பரம் செய்வதாக புகார் எழுந்தது. குறிப்பாக இஸ்லாமிய பெண்களை அவதூறு செய்யும் வகையில், அவர்கள் ட்விட்டரில் பதிவேற்றும் படங்களை திருடி அவர்களுக்கு தெரியமலையே “புல்லிபாய்”, “சல்லிடீல்ஸ்” போன்ற ஆஃப்களில் பதிவேற்றபட்டுள்ளது. இஸ்லாமிய பெண்களுக்கு … Read more