பன்றி தோல் மூலம் கண் பார்வை! இந்தியா மற்றும் ஈரான் ஆய்வில் வெற்றி!
பன்றி தோல் மூலம் கண் பார்வை! இந்தியா மற்றும் ஈரான் ஆய்வில் வெற்றி! கார்னியா எனப்படும் கருவிழி படலம் சேதம் அடைந்தால் மனிதர்களுக்கு கண் பார்வை இழக்கப்படும். அவ்வாறு உலகம் முழுவதும் ஒன்றரை கோடி பேர் பார்வையிழந்து பார்வை குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒரு சிலருக்கு இறந்தவர்களின் கருவிழி படலம் எடுத்து மாற்று அறுவை சிகிச்சை செய்வதன் மூலம் அவர்களுக்கு மீண்டும் பார்வை கிடைத்து வருகிறது. இந்நிலையில் டெல்லி எய்ம்ஸ் மற்றும் ஈரான் நாட்டை சேர்ந்த மருத்துவ … Read more