பிசாசு2 படப்பிடிப்பு முடிந்துவிட்டது! மிஷ்கின் அடுத்த ஹிட் கொடுப்பதற்கு தயாராகிறாரா?

Director mysskin's pisaasu2 update

பிசாசு2 படப்பிடிப்பு முடிந்துவிட்டது! மிஷ்கின் அடுத்த ஹிட் கொடுப்பதற்கு தயாராகிறாரா? 2014ஆம் ஆண்டு பிசாசு திரைப்படம் தமிழில் வெளியானது.இயக்குனர் மிஷ்கின் இந்த படத்தை இயக்கினார்.இயக்குனர் பாலா இந்த படத்தைத் தயாரித்தார்.அறிமுக நடிகரான நாகா இந்த படத்தில் கதாநாயகனாக நடித்தார்.இந்த படத்திற்கு அர்ரோல் கொரெல்லி இசையமைத்தார்.படத்திற்கு பின்னணி இசையை இளையராஜா அமைத்தார். இந்தத் திரைப்படம் பெரிய வெற்றியை பெற்றது.மேலும் அந்த வருடத்தின் அதிக வசூலைப் பெற்ற திரைப்படங்களில் ஒன்றாகும்.இந்த திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தை எடுக்க போவதாக இயக்குனர் மிஷ்கின் … Read more