முன்னோர்கள் கோபம் துரத்தினால் நமக்கு என்ன நடக்கும்ன்னு தெரியுமா?

முன்னோர்கள் கோபம் துரத்தினால் நமக்கு என்ன நடக்கும்ன்னு தெரியுமா?

முன்னோர்கள் கோபம் துரத்தினால் நமக்கு என்ன நடக்கும்ன்னு தெரியுமா? பித்ரு பக்ஷம் என்பது முன்னோர்களை நினைத்து பிரார்த்தனை செய்யும் 16 நாட்களைத்தான் பித்ரு பக்ஷம் என்று சொல்கிறார்கள். பித்ரு பக்ஷம் நாட்களில் நம் முன்னோர்கள் நம்மைத் தேடி பூமிக்கு வருவார்களாம். அப்போது, அவர்களது சந்ததியினர் அவர்களை திருப்திப்படுத்தினால் நன்மை கிடைக்குமாம். ஆனால், பித்ரு பக்ஷம் நாட்களில் திருமணம், நிச்சயதார்த்தம், சடங்குகள் செய்யமாட்டார்கள். பித்ரு பக்ஷ நாட்களில் தம் முன்னோர்களுக்கு உணவு, உடைகள், அவர்களுக்கு பிடித்த பொருட்களை அவர்களை … Read more