பாஜகவுடன் ரகசிய தொடர்பில் இருக்கும் முதல்வர்! உண்மையை உடைத்த முக்கிய புள்ளி!
பாஜகவுடன் ரகசிய தொடர்பில் இருக்கும் முதல்வர்! உண்மையை உடைத்த முக்கிய புள்ளி! கடந்த ஆறு மாதம் காலமாக பீகார் மாநில அரசியலில் முழு நேர வேலையாக பிரசாந்த் கிஷோர் இறங்கியுள்ளார். முக்கிய கட்சிகள் ஆட்சி அமைப்பதில் பி கே வின் பங்கு அதிகம். அவ்வாறு இருந்தவர் தற்பொழுது முழு நேர வேலையாகவே அரசியலில் இறங்கியுள்ளார். தனி கட்சி தொடங்க உள்ளதாகவும் கூறுகின்றனர். தற்பொழுது இவர் காங்கிரஸ் ராகுல் காந்தி போலவே பாதயாத்திரை தொடங்கியுள்ளார். சுமார் 3500 கிலோ … Read more