புறப்பட்ட சில நிமிடங்களில் கடலில் விழுந்த விமானம்! குடும்பத்துடன் பிரபல நடிகர் பலியான சோகம்!
புறப்பட்ட சில நிமிடங்களில் கடலில் விழுந்த விமானம்! குடும்பத்துடன் பிரபல நடிகர் பலியான சோகம்! புறப்பட்ட சில நிமிடங்களில் கடலில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் பிரபல ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டின் ஆலிவர் அவர்கள் குடும்பத்துடன் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பீட் ரேசர், ஹண்டர்ஸ், மாஸ்டர் ஆஃப் டெத், டைம்லெஸ் போன்ற பல திரைப்படங்களில் நடிகர் கிறிஸ்டின் ஆலிவர் அவர்கள் நடித்துள்ளார். நடிகர் கிறிஸ்டின் ஆலிவர் அவர்களுக்கும் ஜெசிகா என்பவருக்கும் திருமணமாகி அகிக் மற்றும் மடிடா … Read more