நெகிழி ஒழிப்பு பணியில் அழகிய கூடை செய்து வருமானம்!!

நெகிழி ஒழிப்பு பணியில் அழகிய கூடை செய்து வருமானம்!! தஞ்சாவூர் மாநகராட்சியில் தூக்கி எறியப்படும் நெகிழி பொருட்களில் இருந்து பயனுள்ள பொருட்களை உருவாக்கி, அதன் மூலம் வருமானம் ஈட்டுவதோடு மட்டுமல்லாமல் நெகிழியையும் மறுசுழற்சி செய்து தூய்மை பணியாளர்கள் அசத்தி வருகின்றனர்.   தஞ்சாவூர் மாவட்டம் நெகிழி மாசில்லா மாவட்டமாக மாறுவதற்கும், சுற்றுச்சூழலை பாதுகாத்திடவும் மாவட்ட நிர்வாகம், மாசு கட்டுபாட்டு வாரியம் மற்றும் தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, மேலும் தஞ்சாவூர் மாநகராட்சியில் … Read more