Play store

ஜோமாடோ, ஸ்விக்கி நிறுவனங்களுக்கு கூகுள் நோட்டீஸ்!!

Parthipan K

பிளே ஸ்டோர் (Play store) விதிமுறைகளை மீறியதாக ஜோமாடோ (Zomato), ஸ்விக்கி (Swiggy) நிறுவனங்களுக்கு கூகுள் (Google) நோட்டீஸ் அனுப்பியுள்ளது தகவல் வெளியாகியுள்ளது. வாடிக்கையாளர்களை கவருவதற்காகவும், விற்பனையை ...