தடுப்பூசி போடவில்லை என்றால் சிறை! வெளியிடப்பட்ட அதிரடி அறிவிப்பு எங்கு தெரியுமா?
பிலிப்பைன்ஸ் நாட்டில் நோய்த்தொற்று பரவல் காரணமாக, பல நடவடிக்கைகள் நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக அந்த நாட்டில் நோய்த்தொற்று பரவல் தடுப்பூசி போட்டுக் கொள்ள மறுக்கும் நபர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அந்த நாட்டின் அதிபர் தெரிவித்திருக்கின்றார். சமீபத்தில் நோய்த்தொற்று பரவல் காரணமாக, விதிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறும் விதமாக தேவையில்லாமல் வீதிகளில் சுற்றித் திரிந்த நபர்களை சுட்டுக் கொல்வதற்கு காவல்துறையினருக்கும், ராணுவத்திற்கும், அனுமதி வழங்கி நாட்டு மக்களை அச்சமுற வைத்த … Read more