PM Kisan Yojana: 17வது தவணை.. இதை செய்யாதவர்களுக்கு ரூ.2000 கிடைக்காது!! வெளியானது முக்கிய அறிவிப்பு!!
PM Kisan Yojana: 17வது தவணை.. இதை செய்யாதவர்களுக்கு ரூ.2000 கிடைக்காது!! வெளியானது முக்கிய அறிவிப்பு!! நாட்டில் உள்ள விவசாயிகளின் நிதித் தேவையை பூர்த்தி செய்ய மத்திய அரசால் பிரதான் மந்திரி கிசான் என்ற திட்டத்தை கடந்த 2019 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளின் வங்கி கணக்கில் ஆண்டுதோறும் ரூ.6,000 மூன்று தவணைகளாக செலுப்படுகிறது. நேரடி வரவு மூலம் இதுவரை 16வது தவணைகள் செலுத்தியுள்ள மத்திய அரசு 17வது தவணைத் தொகை கடந்த … Read more