வேலை கொடுப்பவருக்குத் தான் புதியகல்விக்கொள்கை திட்டம் – பிரதமர் மோடி: வேலை தேடுபவருக்கு இல்லையா?
புதிதாக வேலை தேடுபவர்களை விட, வேலை கொடுப்பவர்களை உருவாக்கத்தான் எந்த புதிய கல்விக் கொள்கை திட்டம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியை நடத்திய மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை, இந்திய தொழில்நுட்ப கவுன்சில், பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ் மற்றும் ஐ4சி ஆகியவற்றின் சார்பில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி ஆன்லைனில் பேசினார். அப்போது அவர் சமீபத்தில் புதிய கல்விக் … Read more