ஒருபக்கம் ஆதரவு மறுபக்கம் எதிர்ப்பு! பாமக பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானம்

PMK General Council Meeting Today-News4 Tamil Latest Online Tamil News Today

ஒருபக்கம் ஆதரவு மறுபக்கம் எதிர்ப்பு! பாமக பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானம் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 31 ஆம் தேதி பாமக சார்பாக புத்தாண்டு பொதுக்குழுவை நடத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறது. அந்த வகையில் இந்த புத்தாண்டிற்கான பொதுக்குழு இன்று திண்டிவனம் – புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் ஓமந்தூரில் உள்ள ‘பிரவாஸ் பேலஸ்’ அரங்கில் நடைபெற்றது. இன்று நடைபெற்ற இந்த பொதுக்குழுவில் ஈழத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வேண்டும், என்.ஆர்.சி.யை தமிழ்நாட்டில் அமல்படுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் … Read more