10.5% உள் இட ஒதுக்கீடு விவகாரம்! எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை திருமங்கலத்தில் போஸ்டர்!
கடந்த ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு முன்பாக வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தெரிவித்து பாட்டாளி மக்கள் கட்சி தமிழ்நாடு முழுவதும் மாபெரும் போராட்டத்தை நடத்தியது. அதோடு தமிழ்நாடு முழுவதும் அந்தப் போராட்டம் பெரிதாவதை கவனத்தில் கொண்ட அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று தீர்மானித்தார். ஆகவே இந்த பிரச்சனை பெரிதாகி ஏதாவது அசம்பாவிதம் நடைபெறுவதற்கு முன்பாக என்ன செய்யலாம் என்று யோசித்த அவர் … Read more