எம்புரான் படத்தை தடை பண்ணுங்க!.. பொங்கியெழுந்த டாக்டர் ராமதாஸ்!…

pmk

நடிகரான பிரித்திவிராஜ் லூசிபர் படம் மூலம் இயக்குனராக மாறினார். அரசியல் திரில்லராக வெளிவந்த இந்த படம் சூப்பர் ஹிட் அடிக்கவே அதன்பின் இரண்டாம் பாகத்தை எம்புரான் என்கிற பெயரில் உருவாக்கினார்கள். இதில், மோகன்லால், மஞ்சுவாரியர், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். எம்புரான் படம் மலையாளத்தில் உருவாகி தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு ஒரு பேன் இண்டியா படமாக ரிலீஸாகியுள்ளது. லூசிபர் படத்தை போலவே இந்த படத்திலும் அதிரடி சண்டை காட்சிகள் இடம் … Read more