வன்னியர்களை ஏமாற்றிய கருணாநிதி!
கருணாநிதி மீதான கோபத்தால் தான் பாட்டாளி மக்கள் கட்சி ஆரம்பித்ததாக அந்தக் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்திருக்கின்றார். தமிழக அரசின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்கக்கோரி நாளையதினம் டிசம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் அந்த மாதம் முழுவதும் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்துவதற்கு பாமக முடிவு செய்திருக்கின்றது இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று சொன்னால் ஜனவரிக்கு பின்பும் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அறப் போராட்டத்தை நடத்த … Read more