மத்திய அரசு வழங்கும் கிசான் நிதியுதவி திட்டம் தொடர்பாக வெளியான முக்கிய அறிவிப்பு!
நாட்டிலுள்ள சிறு, குறு, விவசாயிகளுக்கு உதவி புரியும் விதமாக பிரதம மந்திரியின் கிசான் சம்மான் நிதி என்ற திட்டத்தை கடந்த 2019 ஆம் வருடம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் இணையின் தகுதியுள்ள விவசாயிகளுக்கு 1 வருடத்திற்கு 6,000 ரூபாய் உதவித்தொகை 2000 வீதம் 3 தவணைகளாக பிரித்து வழங்கப்படுகிறது. இந்தத் தொகையானது 4 மாதங்களுக்கு ஒரு முறை நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு செலுத்தப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் 10 கோடிக்கும் அதிகமான … Read more