விஷ மனிதரைக் கண்டு பயந்து நிற்கும் ஊர் பொதுமக்கள்!
விஷ மனிதரைக் கண்டு பயந்து நிற்கும் ஊர் பொதுமக்கள்! சேலம் அருகே ஒமலூர் பகுதியிலுள்ள சேனக்கவுண்டன்பட்டியை சேர்ந்தவர் தான் க்ர்ருஷ்ணர்.இவரை விஷ மனிதர் என்றும் ஊர் பொது மக்கள் கூருகின்றனர்.இப்படி கூறுவதற்கு காரணம் இவர் விஷ பாம்புகளையே அசால்ட்டாக பிடிப்பது தான்.இவரது சிறு வயதில் ஒரு பாம்பிடம் கடி வாங்கி அதற்கு இவரே மூலிகை எடுத்து சாப்பிட்டுள்ளார்.அதன் பின் பல்வேறு பாம்புகளை பிடித்து. அதனிடம் கடி வாங்கியும் உள்ளார்.அப்போது அவருடன் கூட இருந்த நண்பர்கள் கூட இவருடன் … Read more