இயந்திரத்தில் மோதி நல்ல பாம்பு படுகாயம்! சிகிச்சை அளித்த தைரியசாலி பெண் மருத்துவர்!

Good snake bite when it crashes into the machine! The brave female doctor who treated!

இயந்திரத்தில் மோதி நல்ல பாம்பு படுகாயம்! சிகிச்சை அளித்த தைரியசாலி பெண் மருத்துவர்! சென்னை மாவட்டத்தில் கொரட்டூர் பகுதியில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் பொக்லைன் இயந்திரம் மூலம் சுற்றி உள்ள பகுதிகளில் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்றது. அப்போது அங்கே சுமார் 5 அடி நீளமுள்ள இரண்டு நல்ல பாம்புகள் பதுங்கி இருந்தது. அதில் ஒரு பாம்பு அந்த இயந்திரத்தில் சிக்கி படுகாயம் அடைந்து விட்டது. ஆனால் மற்றொரு பாம்பு புதருக்குள் ஓடி ஒளிந்து விட்டது. … Read more