திருத்தவே முடியாது உங்கள!! மக்கள் பணம் இப்படித்தான் போகுது!! 20,000 லஞ்சம் வாங்கிய காவல் உதவி ஆய்வாளர் கைது!!
திருத்தவே முடியாது உங்கள!! மக்கள் பணம் இப்படித்தான் போகுது!! 20,000 லஞ்சம் வாங்கிய காவல் உதவி ஆய்வாளர் கைது!! ஏழை எளிய மக்களிடம் லஞ்சம் வங்கி கொண்டு புகாருக்கு நடவடிக்கை எடுப்பது தமிழ்நாடில் இன்னும் சில மாவட்டங்களில் நடந்துகொண்டுதான் இருக்கின்றது. ஏழை எளிய மக்கள் காவல்துரையினரிடம் தங்களது புகார்களைத் தெரிவிக்க வரும் பொழுது அவர்களிடம் லஞ்சம் வாங்கிகொண்டு மிரட்டும் சில காவல்துறையினர்கள் உள்ளனர். அவ்வாறு புகார் மீது வழக்கு பதிவு செய்யாமல் இருக்க 20,000 லஞ்சம் வாங்கிய … Read more