காவல் துறையில் பணியாற்ற 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அழைப்பு!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!

காவல் துறையில் பணியாற்ற 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அழைப்பு!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!

காவல் துறையில் பணியாற்ற 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அழைப்பு!! விண்ணப்பிக்கலாம் வாங்க!! நம் நாட்டின் தலைநகர் டெல்லியில் உள்ள காவல்துறையில் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. மொத்தம் 7,547 காவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 30-09-2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். காலியிடங்களின் எண்ணிக்கை: 7,547 பெண் காவலர்: 2,491 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. ஆண் காவலர்: 4,453 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. முன்னாள் ராணுவத்தினர்: 603 … Read more