“காவல் நாய்களே” என போலீசாரை கூறுவது களங்கம் விளைவிக்கும்.. உங்கள் ஆளும் கட்சியை கண்டியுங்கள்- முதல்வரை எச்சரித்த அண்ணாமலை!!
“காவல் நாய்களே” என போலீசாரை கூறுவது களங்கம் விளைவிக்கும்.. உங்கள் ஆளும் கட்சியை கண்டியுங்கள்- முதல்வரை எச்சரித்த அண்ணாமலை!! விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கொடிகளை கையில் ஏந்திய படி காவல்துறையினரை அவதூறாக பேசி கோஷமிட்டதை கண்டித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் படியும் முதல்வரிடம் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது டிவிட்டர் பதிவில் கோரிக்கை வைத்துள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது, காவல்துறையினர் தங்கள் பணியைச் செய்ததற்காக, அவர்கள் மாண்பை குறைப்பது போல், “காவல் நாய்களே”, “எச்சைப் … Read more