முருகேசன் குடும்பத்திற்கு முதல்வர் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி!
சேலம் மாவட்டத்தில் காவல் அதிகாரி பெரியசாமி தாக்கியதில் உயிரிழந்துள்ள விவசாயி முருகேசன் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்து மு க ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சேலம் பாப்பநாயக்கன்பட்டி சோதனை சாவடியில் விவசாயி முருகேசன் என்பவர் நேற்று குடிபோதையில் வந்துள்ளார். அப்போது அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் மிகவும் குடித்துவிட்டு அவதூறாக பேசி இருந்துள்ளார். இதனால் காவல் உதவியாளர் மற்றும் முருகேசனுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தகாத வார்த்தைகளில் பேசியதால் ஆத்திரமடைந்த சிறப்பு காவல் … Read more