தமிழக காவல் பணிகளுக்கு தற்போது விண்ணப்பிக்கலாம் !!

தமிழக காவல் பணிகளுக்கு தற்போது விண்ணப்பிக்கலாம் !!

தமிழகத்தில் காலியாக உள்ள 10ஆயிரத்து 906 காவலர் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 26 வரை இணைய தளம் வாயிலாக காவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.10 ஆயிரத்து 906 பணியிடங்களுக்கு டிசம்பர் 13-ஆம் தேதி எழுத்துப்பூர்வ தேர்வு நடக்கும் என்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் அறிவுறுத்தியுள்ளது. www.tnusrbonline.org என்ற இணையதளம் மூலமாக வரும் செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 26 வரை விண்ணப்பிக்கலாம். இந்தத் தேர்வானது 37 மாவட்டங்களில் … Read more