இறந்த தாயை காணாமல் கடமையை செய்த சப்-இன்ஸ்பெக்டர் : பணியில் கண்ணீர்விட்ட சோகம்!

கொடூர கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளையும், வெவ்வேறு பகுதிகளையும் மரண பயத்தில் வைத்துள்ளது. இந்த வைரஸை தடுக்க மருத்துவர்கள் மட்டுமல்லாமல் காவல்துறையினரும் இரவு பகல் பாராது பணி செய்து வருகின்றனர். காவல்துறையினர் குடும்பங்கள், குழந்தைகளையும் மறந்து மக்களை காக்கும் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நோய் தொற்று அபாயம் இவர்களுக்கும் கூட உண்டு என்றாலும், உயிரையும் துச்சமென நினைத்து மக்கள் சேவையாற்றி வருகின்றனர். அதேபோல, சுய விருப்பு, வெறுப்புக்கும் இடமில்லாமல் கொரோனா பரவலை தடுப்பது மட்டுமே கடமையென … Read more