வா தலைவா வா! நடிகர் ரஜினிகாந்தை அரசியலுக்கு அழைக்கும் ரசிகர்கள்!

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று சென்ற டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டிற்கு முற்றுப்புள்ளி வைத்ததற்கு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் வரவேற்பு தெரிவித்தார்கள். தன்னுடைய உடல் நிலையை காரணம் காட்டி அரசியல் இருக்கு வர முடியாது என்று அறிவித்திருந்தார் ரஜினிகாந்த். இந்த முடிவை அறிவிக்கும் போது தனக்கு ஏற்பட்ட வலி என்ன என்பது தனக்கு மட்டுமே தெரியும் எனவும், அவர் குறிப்பிட்டிருந்தார். ரஜினியின் இந்த அரசியல் நிலைப்பாட்டை பலரும் வரவேற்றாலும் … Read more

அவர் அறிவிப்பை மட்டும் வெளியிடட்டும் மற்றவையெல்லாம் நாங்க பாத்துக்குறோம்! ரஜினி ரசிகர்கள் உருக்கம்!

நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் வருகையில் அடுத்தகட்ட பரபரப்பு ஆரம்பமாக தொடங்கிவிட்டது. அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக, டிசம்பர் மாதம் 14ஆம் தேதி ஹைதராபாத் ரஜினிகாந்த் படப்பிடிப்பில் இருந்த நான்கு பேருக்கு தொற்று என்ற செய்தி அறிந்து பதற்றம் ஆகிப் போனார்.அதோடு ரஜினிகாந்த் ரத்த அழுத்தத்தால் பாதிப்படைந்து டிசம்பர் மாதம் 25ஆம் தேதி ஹைதராபாத்தில் இருக்கின்ற அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் சுமார் ஒரு வாரகாலம் முழுமையாக ஓய்வில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்திய மருத்துவர்கள் நேற்றையதினம் டிஸ்சார்ஜ் செய்து … Read more

தயாரானது ரஜினி கட்சியின் நிர்வாகி பட்டியல்!

ரஜினிகாந்த் கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிடுவதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. முன்னரே ரஜினிகாந்த் தெரிவித்ததை போல டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி முக்கிய அறிவிப்பு வெளியாகும் எனவும், அதை அடுத்து ஜனவரி மாதத்தில் கட்சி ஆரம்பிப்பதும் நடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. சுமார் கால் நூற்றாண்டு காலங்களாக ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பில் இருந்த அவருடைய ரசிகர்களுக்கு இந்த தகவல் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கின்றது . ஆனாலும் இதனை பத்திரிகையாளர்கள் இடையே தெரிவிக்கும்போது ரஜினிகாந்தின் … Read more