பொள்ளாச்சி விவகாரம்! சிபிஐ அதிரடி நடவடிக்கையின் காரணம் என்ன தெரியுமா?

பொள்ளாச்சி விவகாரம்! சிபிஐ அதிரடி நடவடிக்கையின் காரணம் என்ன தெரியுமா?

அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே இருக்கின்ற இடைவெளி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இது தொடர்பாக தொடர்ச்சியான நிகழ்வுகளும் நடந்து வருகிறது. அக்டோபர் மாதம் 7ஆம் தேதி அதிமுக அதிக முதலமைச்சர் வேட்பாளராக தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டு ஜனவரி மாதம் 7 ஆம் தேதியோடு மூன்று மாதங்கள் முடிந்திருக்கின்றன. ஆனாலும் பாஜக இன்னமும்கூட அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளரை அங்கீகரிக்கவோ, அல்லது ஆதரிக்கவும் இல்லை. அதற்கு மாறாக தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் … Read more