ஏரியில் வேன் கவிழ்ந்து விபத்து! காயத்துடன் உயிர்பிழைத்த பணியாளர்கள்!!
ஏரியில் வேன் கவிழ்ந்து விபத்து! காயத்துடன் உயிர்பிழைத்த பணியாளர்கள்!! உத்திரமேரூர் அருகே வேன் ஒன்று ஏரியில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் வேனில் பயணித்த பணியாளர்கள் அனைவரும் காயத்துடன் உயிர் தப்பித்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் பகுதியை அடுத்த சீத்தனக்காவூர் என்ற பகுதியில் இருந்து பணியாளர்களை ஏற்றிக்கொண்டு இன்று காலை 7 மணியளவில் கிளம்பியது. படைப்பையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்கு இந்த வேன் செல்லும் பொழுது உத்திரமேரூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த … Read more