அவர்களுக்கு முழு உரிமை இருக்கின்றது! பொன். ராதாகிருஷ்ணன் விளக்கம்!

பாஜக மற்றும் அதிமுக கூட்டணியில் எந்தவித குழப்பமும் இல்லை என முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கின்றார். சட்டசபை தேர்தலுக்கான பாரதிய ஜனதா கட்சி உடனே கூட்டணியை ஆளும் தரப்பான அதிமுக வெளிப்படையாகவே அறிவித்து விட்டது. இப்பொழுது வரை கூட்டணியில் இருந்து வருவதாகவும், சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி தலைமை அறிவிக்கும் எனவும் பாஜக தெரிவித்து வருகின்றது. அதேபோல அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்ட பின்னரும் அவர் கூட்டணியின் வேட்பாளர் இல்லை என்று தெரிவித்தது … Read more

காவல் துறையினர் செய்த அந்த செயலால் கடுப்பான பொன்ராதாகிருஷ்ணன்! என்ன செய்தார் தெரியுமா!

பாரதிய ஜனதா கட்சியின் வேல் யாத்திரை மதக்கலவரத்தை உண்டாக்கும் என்கின்ற பயம் இருப்பதன் காரணமாக, அந்த யாத்திரைக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இருந்தாலும் கூட ஒவ்வொருநாளும் தடையை பொருட்படுத்தாமல் யாத்திரையை நடத்துவதற்கான முயற்சிகளை அந்த கட்சியினர் எடுத்து வருவது பரபரப்பையும், பதற்றத்தையும், ஏற்படுத்தி இருக்கின்றது. அரசு விதித்த தடையை மீறி ராணிப்பேட்டையில் வேல் யாத்திரை நடத்துவதற்காக அறிவிப்பை பாரதிய ஜனதா கட்சி அறிவித்திருக்கின்றது. இதனையடுத்து அந்தக் கட்சியை சார்ந்த ஏராளமானோர் நேற்றையதினம் ராணிப்பேட்டையில் முத்து கடையில் குவிந்திருந்தனர் .அதை … Read more