ரூ 1000 பொங்கல் பரிசு .. ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மகிழ்ச்சி செய்தி! வெளிவரும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
ரூ 1000 பொங்கல் பரிசு .. ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மகிழ்ச்சி செய்தி! வெளிவரும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு! திமுக ஆட்சி வந்தவுடன் கடந்த ஆண்டு பொங்கல் விழாவை முன்னிட்டு மக்களுக்கு 21 அடங்கிய மள்ளிகை பொருட்கள் தான் பரிசாக வழங்கப்பட்டது. வருடம் தோறும் ரொக்கமாக 1000 இன்று வீதத்தில் பணம் கொடுத்து வந்த நிலையில் கடந்த ஆண்டு நிதி பற்றாக்குறையால் கொடுக்கவில்லை. தற்பொழுது பொங்கல் பண்டிகை பருவதையொட்டி இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடக்கூடும் என கூறுகின்றனர். அந்த … Read more