பாப்கார்ன் விலை பற்றிப் பேச யாருக்கும் உரிமையில்லை – திருப்பூர் சுப்பிரமணியம் அடாவடி

பாப்கார்ன் விலை பற்றிப் பேச யாருக்கும் உரிமையில்லை – திருப்பூர் சுப்பிரமணியம் அடாவடி ஜோதிகா நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘பொன்மகள் வந்தாள்’. சூர்யாவுக்கு சொந்தமான 2டி நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த படத்தினை அறிமுக இயக்குநர் ஃப்ரெட்ரிக இயக்கியுள்ளார். மார்ச் இறுதி வாரத்தில் வெளியாகியிருக்க வேண்டிய இத்திரைப்படம் கொரானா ஊரடங்கு காரணமாகத் தள்ளி வைக்கப்பட்டது. இந்த படம் வெளியாகவிருந்த சூழலில் இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் நிறுவனத்திற்கு விற்ற தயாரிப்பு தரப்பு, அதில் படத்தினை மே மாதம் அவர்கள் … Read more

‘பொன்மகள் வந்தாள்’ – சூர்யாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த தாணு

‘பொன்மகள் வந்தாள்’ – சூர்யாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த தாணு சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில், ஜோதிகா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘பொன்மகள் வந்தாள்’ நேரடியாக டிஜிட்டலில் வெளியாகிறது. சூர்யாவின் இந்த முடிவால் அவர் மீது அதிருப்தியிலிருக்கும் திரையரங்க உரிமையாளர்கள், இனி அவர் படங்களைத் திரையரங்கில் வெளியிடாமல் புறக்கணிக்கப் போவதாக அறிவித்தனர். மற்றொரு பக்கம் சூர்யாவுக்கு ஆதரவாக 30க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் சூர்யாவுக்கு ஆதரவாகக் கூட்டறிக்கை வெளியிட்டிருந்தனர். இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் மற்றும் விநியோகாஸ்தாரான கலைப்புலி … Read more