கேட்காமல் கொடுப்பவர் எம்ஜிஆர் என்பதற்கு இந்த செயல் சான்று
எம்ஜிஆர் அவர்களை மக்கள் திலகம், பொன்மனச் செம்மல், வாத்தியார் என பல பெயர்கள் அவருக்கு உண்டு. ஏனெனில் அவர் செய்த உதவிகள் அத்தனை. அதை எண்ணி கூட பார்க்க முடியாது. நடிகர்கள் நடிகைகள் தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் மக்கள் என அவர் செய்த உதவிகள் எண்ணில் அடங்காதவை. ஒரு சில கட்சிக்காரர்களும் சரி, நடிகர்களும் அதை விளம்பரத்திற்காக செய்கிறார் என்று சொன்னாலும் ,அத்தனை உதவிகள் செய்திருக்கிறார் என்பது உண்மை. அப்படி பொன்மன செம்மல் படப்பிடிப்பு இல்லாத … Read more