யானை தாக்கியதில் மூன்று ஆட்டுகுட்டிகள் பலி!!! விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை!!!

யானை தாக்கியதில் மூன்று ஆட்டுகுட்டிகள் பலி!!! விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை!!! தர்மபுரி மாவட்டத்தில் யானை தாக்கியதில் மூன்று ஆட்டுக் குட்டிகள் பரிதாபமாக உயிரிழந்தது. இதையடுத்து யானை தாக்குதலில் இருந்து பாதுகாக்க வேண்டும் என்றும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கூத்தப்பாடி கிராமம் ஒகேனக்கல் மற்றும் பொன்னாகரம் ஆகிய வனப்பகுதிகளை சுற்றி அமைந்துள்ளது. இந்த கூத்தப்பாடி கிராமத்தில் 1000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். … Read more