வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் இருசக்கர வாகனத்திற்கு மர்ம நபர்கள் தீ வைப்பு
வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் இருசக்கர வாகனத்திற்கு மர்ம நபர்கள் தீ வைப்பு பழவேற்காட்டில் நள்ளிரவில் மீனவரின் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், இருசக்கர வாகனத்திற்கு மர்ம நபர்கள் தீவைத்துள்ளது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அங்கு உடைந்த பாட்டில் கண்ணாடி துண்டுகள் சிதறி கிடப்பதால் பெட்ரோல் குண்டு வீசினார்களா அல்லது பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்டதா, முன்விரோதம் காரணமாக எதாவது நடந்ததா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணைநடத்தி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு பகுதியை சேர்ந்தவர் … Read more