Religion
August 16, 2022
நாட்டிலிருக்கின்ற அனைத்து கோவில்களிலும் ஐம்பொன், வெண்கலம் மற்றும் கற்களாலான சிலைகள் தான் இருக்கின்றன. ஆனால் நாட்டிலுள்ள 2 கோவில்களில் மட்டுமே நவபாஷாணத்தால் ஏற்படுத்தப்பட்ட அபூர்வமான சிலைகள் இருக்கின்றன. ...