டிபன் பாக்ஸில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு!!! ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!!!
டிபன் பாக்ஸில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு!!! ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!!! டிபன் பாக்ஸில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அதை வெடிகுண்டு நிபுணர்கள் கண்டுபிடித்தது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள பூஞ்ச் தேசிய நெடுஞ்சாலையில் கற்குவியலுக்கு நடுவே ஒரு டிபன் பாக்ஸ் ஒன்று இருந்தது. அந்த டிபன் பாக்ஸை பார்த்த சிலருக்கு அதில் வெடிகுண்டு ஏதேனும் இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டது. … Read more