பொங்கல் பரிசு பெறுவது எப்படி! விதிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு!
ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசாக 2500 ரூபாய் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கும் நிலையில், அதை பெறுவதற்கான வழிமுறைகள் என்னென்ன என்று தமிழக அரசு தெரிவித்திருக்கின்றது. பொங்கல் பரிசு வாங்குவதற்காக எதிர்வரும் 26ஆம் தேதி முதல் நியாயவிலை கடைகளில் டோக்கன்கள் வழங்கப்படும் 26 ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரைடோக்கன்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது. அதனை அடுத்து ஜனவரி மாதம் நான்காம் தேதி முதல் பரிசுப் பொருட்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு … Read more