டுவிட்டரில் புதிய அப்டேட்! இனி போலி செய்திகளை எளிமையாக கண்டறியலாம்!

டுவிட்டரில் புதிய அப்டேட்! இனி போலி செய்திகளை எளிமையாக கண்டறியலாம்! பிரபல சமூக பயன்பாட்டு நிறுவனமான டுவிட்டர் நிறுவனம் அதன் செயலியிலும் இணையதளத்திலும் போலிச் செய்திகளை கண்டறிய ‘நோட்ஸ் ஆன் மீடியா’ என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் அதிக மக்களால் தகவல் பரிமாற்றம், பொழுதுபோக்கு போன்ற செயல்களுக்காக டுவிட்டர் செயலி பயன்படுத்தப்படுகிறது. இந்த டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் அவர்கள் வாங்கியதில் இருந்து புதிய புதிய வசதிகளை பயனாளர்களுக்கு கொடுத்து வருகிறார். … Read more