கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி! பிரபல டிவி சேனல் கணிப்பு!

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி! பிரபல டிவி சேனல் கணிப்பு. 224 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. பிரதமர் மோடி வருகிற 29-ந் தேதி முதல் தனது பிரசாரத்தை தொடங்க உள்ளார். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் ஏற்கனவே பிரசாரத்தை தொடங்கிவிட்டனர். இந்த நிலையில் பல்வேறு தனியார் செய்தி நிறுவனங்கள், … Read more