இன்று புதியதாக கண்டறியப்பட்ட கொரோனா வகை! உலக சுகாதார துறை வெளியிட்ட அறிக்கை!
இன்று புதியதாக கண்டறியப்பட்ட கொரோனா வகை! உலக சுகாதார துறை வெளியிட்ட அறிக்கை! தற்போது உலகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.இந்நிலையில் ஓமைகாரன் பாதிப்பு இருந்து வந்தது ஆனால் இந்த வகை கொரோனாவினால் பொதுவாக தீவிர பாதிப்பு இல்லாவிட்டாலும் இதன் பிரத்யேக அறிகுறிகளையும் யாருக்கு தீவிர பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதையும் தெரிந்து கொள்வதுமுக்கியமானது . முதல்கட்டமாக BA5 வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டால் மூக்கிலிருந்து சளி, தண்ணீர் வருவது முக்கியமான அறிகுறியாகும். காய்ச்சல் இரண்டு நாட்கள் மட்டுமே … Read more