டெல்லி அரசியலில் பூகம்பம்!! பெகாசஸ் விவகாரத்தில் ஏற்பட்ட கொந்தளிப்பு!! திணறும் மத்திய அரசு!!
டெல்லி அரசியலில் பூகம்பம்!! பெகாசஸ் விவகாரத்தில் ஏற்பட்ட கொந்தளிப்பு!!திணறும் மத்திய அரசு!! இந்தியாவில் கடந்த சில நாட்களாக பெகாசஸ் மென்பொருளால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள், மத்திய மந்திரிகள், முக்கிய பத்திரிகையாளர்கள் உள்பட 300 பேரின் தொலைபேசி எண்கள் பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டதாக தகவல் வெளியாகி நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பெரிதும் கோபமடைந்த எதிர்க்கட்சிகள் மத்திய … Read more