தேர்வுகளை இப்படித்தான் நடத்த வேண்டும்! அரசுக்கு வலியுறுத்திய எதிர்கட்சி தலைவர்!
தேர்வுகளை இப்படித்தான் நடத்த வேண்டும்! அரசுக்கு வலியுறுத்திய எதிர்கட்சி தலைவர்! எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செமஸ்டர் தேர்வுகள் குறித்தும், போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் குறித்தும் ஒரு அறிக்கையை அறிவித்துள்ளார். அதில் இவ்வாறு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக சுமார் 20 மாதங்களுக்கும் மேலாக, பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இயங்காமல் மூடப்பட்டிருந்தன. சுமார் 15 மாதங்களுக்கு மேலாக ஆன்லைன் வகுப்புகள் கூட நடத்தப்படாமல் இருந்தன. பிறகு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரிகள் … Read more