முன்னாள் முதல்வரின் நிலைமை செப்2 ம் தேதி தெரியும்! கொடநாடு வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு!
முன்னாள் முதல்வரின் நிலைமை செப்2 ம் தேதி தெரியும்! கொடநாடு வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு! மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவும், அவர்களின் தோழி சசிகலாவும் ஆகியோருக்கு சொந்தமான இடம் கொடநாடு எஸ்டேட்டில் உள்ளது. அது நீலகிரி மாவட்டத்திலுள்ள கோத்தகிரியில் அமைந்துள்ளது. அங்கு 24.04.2017 ஆம் ஆண்டு அங்கு வேலையில் இருந்த ஓம்பகதூர் காவலாளி கொலை செய்யப்பட்டார். மேலும் அந்த பங்களாவில் இருந்த பல பொருட்கள் பல கொள்ளையடிக்கப்பட்டு, காணாமல் போனதாக தெரிவிக்கப் பட்டது. எனவே இது தொடர்பாக … Read more