மிருதுவான பளபளப்பான மற்றும் அழகான சருமம் வேண்டுமா? இதோ டிப்ஸ்

potato-face-pack

மிருதுவான பளபளப்பான மற்றும் அழகான சருமம் வேண்டுமா? இதோ டிப்ஸ் இதை இதற்கும் பயன்படுத்தலாமா? உணவில் சுவையை மட்டும் அல்ல முகத்திற்கு அழகையும் தரும் ஒரு காய்கறி வகை.நாம் அன்றாடம் பயன்படுத்துவதும், எல்லோருக்கும் எளிதில் கிடைப்பது. அதுமட்டுமன்றி குறைந்த விலையில் கிடைக்கும் உருளைக்கிழங்கில் கலோரிகள், தாது உப்புக்கள், வைட்டமின் C, நார்ச் சத்துக்கள் மட்டுமின்றி பல மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. உருளைக்கிழங்கு பேஸ் பேக்  தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு -1. முல்தானி மட்டி – 2 டீஸ்பூன். … Read more