இணையதளம் மூலம் பெண் காவலருக்கு ஏற்பட்ட நட்பு! அதன் மூலம் விளைந்த விபரீதம்!
இணையதளம் மூலம் பெண் காவலருக்கு ஏற்பட்ட நட்பு! அதன் மூலம் விளைந்த விபரீதம்! பெண் காவலருக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண பெண்கள் என்ன செய்வார்கள். யாராக இருந்தாலும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். கூடா நட்பு கேடாய் விளையும். இந்த விசயத்தில் கூட அப்படித்தான் நடந்துள்ளது. மும்பையில் இப்படி ஒரு சம்பவம் நடைப்பெற்றுள்ளது. இதுபற்றி போலீசார் கூறுகையில், பெண் காவல் ஆய்வாளருக்கு சமூக வலைத்தளம் மூலம் அவுரங்காபாத்தை சேர்ந்தவர் அறிமுகமாகி உள்ளார். தொடர்ந்து பேசி வந்த அவர்கள் … Read more