நாளை மின்தடை அறிவிப்பு: எந்தெந்த பகுதிகள் என மின்சார வாரியம் தகவல்!
நாளை மின்தடை அறிவிப்பு: எந்தெந்த பகுதிகள் என மின்சார வாரியம் தகவல்! மின்வாரியத்தின் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது. திருப்பூர் மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் முதலியாம்பாளையம், பழவஞ்சிபாளையம், நல்லூர் துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்தடை ஏற்படும். மின்தடை ஏற்படும் பகுதிகள் பொன்னாபுரம், முதலியாம்பாளையம், ராக்கியபாளையம், நல்லூர், மண்ணரை, பாரப்பாளையம், கோல்டன் … Read more