Power outages

தொடர் கனமழையால் அடிக்கடி ஏற்படும் மின்தடை! மக்கள் வேதனை! 

Savitha

தொடர் கனமழையால் அடிக்கடி ஏற்படும் மின்தடை! மக்கள் வேதனை!  தமிழகத்தில் தொடரும் மழையால் அடிக்கடி மின்வெட்டு  ஏற்படுகிறது. இதனால் மக்கள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனர். சமீப நாட்களாக ...