10வது தேர்ச்சி பெற்றவர்கள் இந்திய கடலோர காவல் படை பணிக்கு விண்ணப்பிக்கலாம்!
10வது தேர்ச்சி பெற்றவர்கள் இந்திய கடலோர காவல் படை பணிகளுக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று அல்லது ஏதேனுமொரு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் ITI தொழில்படிப்பு முடித்திருக்க வேண்டும் மற்றும் உடற்தகுதி உடன் இருக்க வேண்டும். பணியின் பெயர்: Enrolled Follower/Safaiwala வயது: 18 முதல் 25 வயது வரை தகுதி: 10வது தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் அரசு அனுமதியுடன் செயல்படும் பல்கலைக்கழகத்தில்/ கல்வி நிலையங்களில் ITI பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஊதியம்: … Read more