எப்படி இருந்த நாங்க இப்படி ஆயிட்டோம்? – விமான ஊழியர்களுக்கான பாதுகாப்பு உடைகள் அறிமுகம்

எப்படி இருந்த நாங்க இப்படி ஆயிட்டோம்? - விமான ஊழியர்களுக்கான பாதுகாப்பு உடைகள் அறிமுகம்

எப்படி இருந்த நாங்க இப்படி ஆயிட்டோம்? – விமான ஊழியர்களுக்கான பாதுகாப்பு உடைகள் அறிமுகம் தற்போது உலகம் முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்து வந்தாலும் இதற்கு மேலும் ஊரடங்கை நீட்டித்தால் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு அனைத்து நாடுகளும் தள்ளப்பட்டு விடும். கொரோனா தொற்றுக்கு ஒருபக்கம் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி நடைபெற்று வந்தாலும், அது வரை நாம் என்ன செய்வது. எனவே அனைவரும் கொரோனா தொற்றுடன் வாழ பழகி கொள்ள வேண்டும் என உலக சுகாதார நிறுவனமே அறிவுறுத்தியுள்ளது. … Read more