மன அழுத்தம் நீங்க பிராணமய கோசம்!
நேராக நிமிர்ந்து அமர்ந்து கொள்ள வேண்டும், முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும், கண்களை மூடி இருகைகளையும் சின் முத்திரை வைத்து மிக மெதுவாக மூச்சை உள்ளிழுக்க வேண்டும். மிக மெதுவாக மூச்சை வெளியே விட வேண்டும், அதே போல பத்து முறைகள் காலை மற்றும் மாலை பயிற்சி செய்ய வேண்டும். 1மணி நேரத்திற்கு ஒரு முறை 2 நாசிகள் வழியாக மூச்சை இழுத்து மிகவும் மெதுவாக மூச்சை விட வேண்டும், 5 முறைகள் இதேபோல செய்ய வேண்டும். … Read more