ஒரு சூப்பர் ஹீரோ உடன் இணையும் அவதார் படக்குழு! அந்த ஹீரோ யார் தெரியுமா?

தமிழ் திரைப்பட வரலாற்றில் 3D  தொழில்நுட்பம் பொருந்திய திரைப்படங்கள் மிகவும் குறைந்த அளவில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. பொதுவாக ஹாலிவுட் திரைப்படங்களில் இந்த 3D  தொழில்நுட்பம் ஆனது பெருமளவில் உபயோக படுத்தப்படுகிறது. இந்த 3D தொழில்நுட்பத்தில் பிரபலமான நிறுவனங்களான மார்வெல்,  டிசி போன்ற நிறுவனங்கள் ஹாலிவுட் திரைப்படங்களை மிகவும் அற்புதமாக இயக்கி வருகின்றனர். பெரும்பாலும் இந்த 3D  தொழில்நுட்பத்தை உபயோகிக்கும் டெக்னீஷியன்கள் இந்திய திரைப்படங்களில் ஈடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது அவதார் பட 3D தொழில்நுட்ப டெக்னீஷியன்கள் … Read more

வனப்பகுதியை தத்தெடுத்த கோடிக்கணக்கில் நன்கொடை அளித்த பிரபல நடிகர்!

ஆந்திரா மாநில மக்கள் நுரையீரல் பாதிப்பால் அவதிப்பட்டுக் கொண்டிருப்பதால் டண்டிகா வனப்பகுதியில் 1650  ஏக்கர் பரப்பளவை  தத்தெடுத்து 2 கோடி செலவில் மூலிகை நிறைந்த பூங்கா ஒன்றை அமைக்க பாகுபலி பிரபாஸ் முடிவெடுத்துள்ளார். இதற்காக ஏற்பாடுகள் தொடங்கப்பட்டு இருக்கும் நிலையில், அந்தப் பகுதியில் அமைந்துள்ள மேல் கோபுரத்தில் இருந்து  பூங்கா அமைக்கப்படும் பணிகளை கண்காணித்து வருகிறார். இதனால் ஆந்திர மாநிலத்தில் சுத்தமான காற்று பரவி நுரையீரல் சம்பந்தமான நோய்களிலிருந்து மக்களைக் காப்பாற்றலாம் என்று அவர் நம்புகிறார்.இப்படி ஒவ்வொரு … Read more